தெஹிவளை - கல்கிஸ்ஸ மேயராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்டேன்லி டயஸ் தெரிவாகியுள்ளார்.
அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் சுனேத்ரா ரணசிங்கவுக்கு 21 வாக்குகள் கிடைக்கப்பெற்றிருந்த நிலையில் ஸ்டேன்லி டயஸ் 23 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
இங்கும் ஜே.வி.பி வாக்களிப்பில் கலந்து கொள்ளாத அதேவேளை பிரதி மேயராக சுதந்திரக் கட்சியின் கீர்த்தி உடவத்த தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment