தகுந்த காரணங்கள் எதுவுமின்றி மொஸ்கோவிலிருந்து அமெரிக்கா செல்வதற்கு முயன்ற வேளையில் தான் விமான சேவை நிறுவனத்தால் தடுக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கிறார் நாமல் ராஜபக்ச.
ரஷ்யாவில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலை கண்காணிக்கும் கடமைக்காகச் சென்றிருந்த அவர் அங்கிருந்து அமெரிக்கா செல்ல முயன்ற வேளையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அமெரிக்கா அதிகாரிகளின் உத்தரவு என மாத்திரமே தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் பின்னணி பற்றி எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லையெனவும் நாமல் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment