காலி மாவட்டத்தில் கரந்தெனிய தேர்தல் தொகுதியில் அமைந்துள்ள பனாப்பிட்டிய கிராமம் 1945 ஆம் ஆண்டு ஆரம்பிக்கபட்டதொரு குடியேற்றமாகும். 41 குடும்பங்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இக்கிராமம் தற்பொழுது 325 குடும்பங்களாக வளர்ச்சியடைந்துள்ளது.
இப்பிரதேசவாழ் மக்களின் ஐவேளைத்தொழுகைக்கும் ஜும்ஆ தொழுகைக்கும் ஒரே பள்ளிவாசலே காணப்படுவதோடு அம்பலாங்கொடை, எல்பிட்டிய நகரங்களில் வியாபார முயற்சிகளில் ஈடுபடகின்ற எமது இஸ்லாமிய சகோதரர்கள் வெள்ளிக்கிழமை நாட்களில் ஜும்ஆ தொழுகையை நிறைவேற்ற எமது பள்ளிவாசலுக்கே சமூகமளிக்கின்றனர். இதனால் இப்பள்ளவாசலில் இடநெருக்கடி நிலவுகிறது. மேலும் பழமை வாய்ந்த கட்டிடமாக இருப்பதால் கூரை திருத்தப்பட்டு புனர் நிர்மாணம்
செய்யப்பட வேண்டிய நிலையில் இருக்கின்றது.
இப்பகுதியில் வாழ்கின்ற மக்களின் பின் தங்கிய பொருளாதார நிலை இதற்கு பெரும் சவாலாக இருக்கின்றது.எனவே இறைவன் இல்லமாம் இப்பள்ளவாசலின் நிர்மானப்பணிகளுக்கு தாங்களால் முடிந்த உதவிகளை வழங்குமாறு பெறுமனதுடன் வேண்டுகின்றோம்.
நேரடி உதவிகளை வழங்க:
Building Development Fund Account Details
Account No: 79884948
Name: Al-Masjidun Nabaviya Jumma Masjid
Bank: Bank of Ceylon
Branch: Mahaedanda
-Mohamed Minhaj
-Mohamed Minhaj
No comments:
Post a Comment