ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து அடுத்த ஜனாதிபதி தேர்தலிலும் பொது வேட்பாளர் ஒருவரையே களமிறக்க வேண்டும் என தெரிவிக்கிறார் சம்பிக்க ரணவக்க.
இதேவேளை மூப்படைந்த அரசியல்வாதிகள் இளையவர்களுக்கு வழி விட்டு விலக வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
2020ல் பிரதமராகும் கனவோடு நீண்டகால அரசியல் திட்டத்தை வகுத்து சம்பிக்க இயக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment