இயற்பியற்துறை நிபுணராக விளங்கிய பிரபல விஞ்ஞானி, இங்கிலாந்தைச் சேர்ந்த ஸ்டீபன் ஹோகிங்ஸ் தனது வீட்டில் வைத்து காலமாகியுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
கருந்துளை, சார்பியல் மற்றும் காலம் தொடர்பிலான ஆழமான ஆய்வுகளை வெளியிட்டு உலகளவில் மதிப்பை வென்ற பேராசிரியரான அவர் தனது 76வது வயதில் இயற்கையெய்தியுள்ளார்.
'அமியோடிராபிக் ஸ்கிலோரோசிஸ்'' வகையை சார்ந்த நரம்பியல் குறைபாட்டினால் உடல் முடங்கிய நிலையில் கணணியின் துணையோடு தனது எண்ணங்களை அவர் வெளியிட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment