இனியும் நாட்டில் இனவாத வன்முறைகளை அனுமதிக்கக் கூடாது எனவும் துரிதமாக நடவடிக்கைகளை எடுக்கக் கூடிய பொறிமுறையை உருவாக்க வேண்டும் எனவும் தெரிவிக்கிறார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.
அம்பாறை மற்றும் கண்டி வன்முறைகளின் பின்னணியில் அமைச்சு மட்ட அதிகாரிகள், சிவில் சமூக பிரதிநிதிகளையும் சந்தித்த பிரதமர் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் சட்ட நடவடிக்கைகள் குறித்தும் விளக்கமளித்துள்ளார்.
இதேவேளை சட்டம் கை கட்டிப் பார்த்துக் கொண்டிருந்த நிலையிலேயே வன்முறைச் சம்பவங்கள் அரங்கேற்றப்பட்டிருந்தமை நினைவுகூறத்தக்கது.
No comments:
Post a Comment