கண்டியில் இடம்பெற்ற முஸ்லிம் விரோத வன்முறை சம்பவங்கள் தொடர்பில் ஆராய்ந்த இராணுவம் தமது அறிக்கையை ஒப்படைத்துள்ளது.
ஜனாதிபதி நாடு திரும்பும் வரை அவசர கால சட்டம் தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ள அதேவேளை வன்முறையைத் தூண்டிவிட்ட இனவாதிகள் அவசர கால சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அம்பாறையில் ஆரம்பித்து கண்டியின் பல பகுதிகளுக்கும் வன்முறை பரவிய போதிலும் இலங்கை பாதுகாப்பு படையினர் அதைத் தடுக்காதிருந்தமையும் இக்கால கட்டத்தில் ரணில் விக்கிரமசிங்கவே சட்ட,ஒழுங்கு அமைச்சராக இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment