
ஸ்ரீலங்கா ஷரீஆ கவுன்ஸில் ஏற்பாட்டில் ஹூஜ்ஜத்துல் இஸ்லாம் இமாம் அபூ ஹாமித் அல் கஸ்ஸாலி எனும் தலைப்பில் இஸ்லாமிய மாநாடு இன்று கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றது.
சிரியாஇ அம்பாறை பள்ளிவாசல் உடைப்பு போன்ற சம்பவங்களுக்கு இங்கு கண்டனத் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்ட அதேவேளை, குர்ஆன் சுன்னாவின் அடிப்படையில் அமைந்த துாய சூபித்துவம்' எனும் தலைப்பில் அளுத்கம கல்விக் கல்லுாாி உப பீடாதிபதி எம்.ஆர்.எம். சில்மி (நுாரி) உரையொன்றையும் நிகழ்த்தியிருந்தார்.
இமாம் கஸ்ஸாலி ரஹ்ஹ்மதுல்லாஹ் தகர்த்தெறிந்த அத்வைத்ம் எனும் தலைப்பிலும் உரை நிகழ்ந்ததோடு பல்வேறு சமூக முக்கியஸ்த்தர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


-அஷ்ரப் ஏ சமத்
No comments:
Post a Comment