2012 வெலிகடை கொலைகளின் பின்னணியில் இன்று கைது செய்யப்பட்ட முன்னாள் சிறைச்சாலை ஆணையாளர் எமில் ராஜன் மற்றும் இன்ஸ்பெக்டர் நியமல் ரங்கஜீவ ஆகியோர் கூட்டாட்சி வழக்கத்தின் படி வைத்தியசாலையில் அனுமிக்கப்பட்டுள்ளனர்.
கூட்டாட்சியில் கைதாகும் பிரமுகர்கள் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதி பெறும் வழக்கத்தின் பின்னணியில் இதுவும் நடைபெற்றுள்ளது.
கொலைப் பட்டியலைத் தயாரித்ததாக ரங்கஜீவ மீது குற்றச்சாட்டு தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment