ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராகக் கொண்டுவரப்படவுள்ளதாகக் கூறப்படும் நம்பிக்கையில்லா பிரேரணையில் ஐக்கிய தேசியக் கட்சியினரே நினைத்துப் பார்க்க முடியாத சிரேஷ்ட உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளதாக தெரிவிக்கிறார் மஹிந்தானந்த அளுத்கமகே.
ரணிலை பதவி நீக்குவதற்கான முயற்சியை இந்தத் தடவை கைவிடப் போவதில்லையெனவும் தெரிவிக்கின்ற அவர், கூட்டு எதிர்க்கட்சி முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் எனவும் மீளவும் தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி தேர்தல் வெற்றியையடுத்து மத்தியில் ஆட்சியை மாற்றுவதற்கு மஹிந்த அணி முயற்சி செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment