2009 யுத்த நிறைவின் பின் தொடர் இனவாத இலக்காக மாற்றப்பட்டிருக்கும் நிலையில் தற்போது ஜெனிவாவில் இலங்கை முஸ்லிம் சமூகம் தமது கண்டனத்தை வெளியிட ஒன்று கூடி ஒழுக்கமான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளது.
ஐக்கிய இராச்சியம், ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி உட்பட பல்வேறு ஐரோப்பிய நாடுகளிலிருந்து இங்கு இலங்கை முஸ்லிம் சமூகப் பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளதோடு தமது கண்டனக் குரல்களை பதிவு செய்து வருகின்றனர்.
இதன் போது முஸ்லிம்களை 'நிம்மதியாக' வாழவிடுமாறும் சட்ட, ஒழுங்கை நிலை நாட்டுமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment