நம்பிக்கையில்லா பிரேரணையைத் தோற்கடிப்போம்: ஐ.தே.க உறுதி! - sonakar.com

Post Top Ad

Thursday, 29 March 2018

நம்பிக்கையில்லா பிரேரணையைத் தோற்கடிப்போம்: ஐ.தே.க உறுதி!


பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையைத் தோற்கடிப்பதற்கு உறுதி பூண்டுள்ளது ஐக்கிய தேசியக் கட்சி.

ஏப்ரல் முதல் வாரத்தில் இது தொடர்பில் நாடாளுமன்றில் விவாதமும் வாக்கெடுப்பும் இடம்பெறவுள்ள நிலையில் இன்று கூடிய ஐ.தே.கட்சியின் செயற்குழு இம்முடிவை எடுத்துள்ளது.



இதேவேளை, வாக்கெடுப்பின் போது ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களும் ரணிலுக்கு எதிராக வாக்களிப்பார்கள் என மஹிந்த அணி தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment