தொடர்ச்சிய இரு தடவைகள் நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டும் குற்றப்புலனாய்வுப் பிரிவில் ஆஜராவதைத் தவிர்த்துள்ள முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் அர்ஜுன் மகேந்திரனைக் கைது செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் பிரஜையான மகேந்திரனின் முகவரியோ, மின்னஞ்சலோ கூட தெரியாத நிலையில் அவரைத் தொடர்பு கொள்ள முடியாது போய்விட்டதாக தெரிவித்து வந்த பொலிசார் தற்போது அவருக்கு எதிராக பிடியாணையைப் பெற்றுள்ளனர்.
இதேவேளை, குறித்த விவகாரத்தில் கைதான அலோசியஸ் மற்றும் பாலிசேனவின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment