மத்திய வங்கி பிணை முறி மோசடியை விட மிகப் பெரிய ஊழல் பற்றி அடுத்த வாரம் நாடாளுமன்றில் தகவல் வெளியிடப் போவதாக தெரிவித்துள்ளார் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க.
ஸ்ரீலங்கா கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையிலேயே இவ்வாறு பல கோடி ரூபா ஊழல் இடம்பெற்றுள்ளதாகவும் பல ஆயிரம் மில்லியன் அமெரிக்க டொலர்களில் இடம்பெற்றுள்ள இவ்வூழல் மத்திய வங்கி பிணை முறி மோசடியை விட பெரியது எனவும் தெரிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கட் வீரர்கள் மற்றும் அதிகாரிகள் ஒப்படைத்துள்ள தகவல்களின் அடிப்படையில் தான் இதனை வெளிப்படுத்தப் போவதாக ரஞ்சன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment