கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்குத் தொடர்ந்தும் தடை விதித்துள்ளது நீதிமன்றம்.
குறித்த மனு மீதான விசாரணை நாளை இடம்பெறவுள்ள நிலையில் 28ம் திகதி வரை தடையுத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருட இறுதி முதல் டி.ஏ ராஜபக்ச அருங்காட்சியக நிதி முறைகேட்டின் பின்னணியில் கோத்தபாயவை கைது செய்வதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருவதாகவும் அதற்கெதிரான தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டு நீடிக்கப்பட்டு வருவதாகவும் செய்திகள் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment