ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை அடுத்த வாரம் நாடாளுமன்றுக்கு கொண்டுவரப்படவுள்ள நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களும் கையொப்பமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கும் மஹிந்த, அரசு கவிழ்வது உறுதியென தெரிவிக்கிறார்.
உள்ளூராட்சி மன்ற தோல்வியின் பின் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையில் மாற்றம் வரவேண்டும் எனவும் ரணில் பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும் எனவும் குரல் எழுப்பப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment