கூட்டாட்சியில் துப்பாக்கிக் கலாச்சாரம் மலிந்துள்ள சூழ்நிலையில் தங்கல்ல பொலிஸ் நிலையத்தில் பணி புரியும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் மீது கதிர்காமத்தில் வைத்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இன்று காலை வேலைக்குச் செல்வதற்குப் புறப்பட்டிருந்த போது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காயப்பட்ட கான்ஸ்பிள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு விசாரணைகள் தொடர்வதாக கதிர்காமம் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment