யாராலும் வெல்ல முடியாத நவீன ஆயுதங்கள்; அச்சுறுத்தும் புட்டின்! - sonakar.com

Post Top Ad

Thursday, 1 March 2018

யாராலும் வெல்ல முடியாத நவீன ஆயுதங்கள்; அச்சுறுத்தும் புட்டின்!




உலகில் எந்தப் பாகத்தையும் தாக்கியழிக்கவல்ல நவீன அணு ஆயுதங்களை ரஷ்யா தயாரித்திருப்பதாகவும் அதனை தாக்கியழிக்கும் வல்லமை எந்த நாட்டிடமும் தற்சமயம் இல்லையெனவும் தெரிவித்துள்ளார் ரஷ்ய அதிபர் விலட்மிர் புட்டின்.

இரு வாரங்களில் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் மீண்டும் புட்டினே தெரிவாவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


90களின் ஆரம்பத்தில் வீழ்ச்சியடைந்த சோவியத் ரஷ்யாவினை மீண்டும் கட்டியெழுப்புவதில் புட்டினின் பங்கு முக்கியமானதாகக் கருதப்படும் அதேவேளை வெளியுறவுக் கொள்கைகளிலும் உள்நாட்டு நிர்வாகத்திலும் கடும்போக்குடன் புட்டின் நடந்து கொண்டு வருகின்றமை மேற்குலக நாடுகளினால் விமர்சிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment