திகன பக்கம் சென்றார் ஆளுனர் நிலுக்கா - sonakar.com

Post Top Ad

Monday, 19 March 2018

திகன பக்கம் சென்றார் ஆளுனர் நிலுக்கா



இன வன்முறையால் பாதிக்கப்பட்ட திகன பக்கம் இன்று இராணுவத்தினருடன் விஜயம் செய்துள்ளார் மத்திய மாகாண ஆளுனர் நிலுக்கா ஏக்கநாயக்க.

பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் இராணுவத்தினர் புனர்நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டுள்ள நிலையில் நிலுக்கா இன்று நேரடியாக விஜயம் செய்து இடங்களைப் பார்வையிட்டார்.


திகன, தெல்தெனிய உட்பட மத்திய மாகாணத்தின் பல பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் கை கட்டிப் பார்த்திருக்க வன்முறைகள் இடம்பெற்றமை நினைவூட்டத்தக்கது.


No comments:

Post a Comment