முஸ்லிம்களுக்கு எதிரான இனவன்முறைத் தாக்குதல்கள் பல வருடங்களாகத் தொடரும் நிலையில் அரசியல் மட்டத்தில் தீர்வைக் காண்பது கடினமாக இருப்பதாகவே அரசியல் பிரமுகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், முஸ்லிம்களின் பொறுமை தொடர்பில் கருத்துரைத்த ஏ.எச்.எம். பௌசி, அரசில் அங்கம் வகித்தாலும் அமைச்சர்கள் எதிர்த்துப் பேசுவதாகவும் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம்குரல் நேரலை நிகழ்ச்சியில் இணைந்து கொண்ட அமைச்சர் பௌசி இது குறித்து தெரிவித்த கருத்துக்களடங்கிய பதிவு:
No comments:
Post a Comment