ஏப்ரல் 4ம் திகதி ஐக்கிய தேசியக் கட்சிக்குள் புரட்சி வெடிக்கும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார் கூட்டு எதிர்க்கட்சியின் ரோஹித அபேகுணவர்தன.
மத்திய வங்கி பிணை முறி விவகாரமே பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு பிரதான காரணம் என தெரிவிக்கின்ற அவர் கூட்டு எதிர்க்கட்சி முயற்சியைக் கைவிடாது எனவும் தெரிவித்துள்ளார்.
எனினும், நம்பிக்கையில்லா பிரேரணை முறியடிக்கப்படும் என ஐ.தே.க தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment