பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை எதிர்வரும் ஏப்ரல் 4ம் திகதி விவாதத்துக்கு ஏற்றுக்கொள்ளப்படவுள்ளது.
கட்சித் தலைவர்கள் சந்திப்பில் இதற்கான இணக்கம் காணப்பட்டுள்ள நிலையில் அன்றைய தினம் இது குறித்த விவாதம் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கூட்டு எதிர்க்கட்சி, ஜே.வி.பி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் ஒரு பிரிவினரும் ஆதரவு தெரிவிக்கத் தயாராகவுள்ளதாக தெரிவிக்கின்ற நிலையில் இவ்விவாதமும் அதன் பின் வாக்கெடுப்பும் இடம்பறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment