கடந்த 2015 ஆண்டு முதல் இயங்கி வரும் இலங்கை ஆலிம்களை மையமாகக் கொண்ட கத்தார் வாழ் இலங்கை உலமாக்கள் அமைப்பின் (இத்திஹாதுல் உலமா ) நிறைவேற்றுக் கூட்டத்தின் புதிய நடப்பாண்டிற்கான 2018/2019 நிருவாகத் தெரிவு 2018/03/30 ஆம் திகதி கத்தார் டோஹா பனார் மண்டபத்தில் அமைப்பின் தலைவர் அஷ்ஷெய்க் அவ்ன் அன்ஸார் ( இஸ்லாஹி) அவர்களின் தலைமையில் இடம் பெற்றது .
அக்கூட்டத்தில் புதிய நிருவாகிகள் தெரிவு செய்யப்பட்டத்துடன் கடந்த நிருவாக காலத்தில் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள் அறிக்கைப்படுத்தப்பட்டது.
அமைப்பின் பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் எம் .எல் பைசால் (காஷிஃபி) அவர்களினால் பின்வரும் விடயங்கள் அமைப்பின் அவசியம் மற்றும் முக்கியத்துவம் பற்றியும் சில செயற்பாடுகள் பற்றியும் விபரிக்கப்பட்டன.
பின்னர் பின்வரும் உபகுழுக்கான செயலாளர்கள் தெரிவும் இடம்பெற்றன
தஃவா / கல்வி : அஷ்n~ய்க் S.அப்துல் ஷுகூர் (ஹாசிமி)
- சமூக சேவை, நலன் பேணல் : அஷ்ஷெய்க் காமில் ஹசன் (அல் முஸ்தவ்பி)
- வழிகாட்டல் / ஆலோசனை : அஷ்ஷெய்க் MR.முகம்மது ருஸ்னி (ஸஹ்ரி)
- தொழில் வழிகாட்டல் பிரிவு : அஷ்ஷெய்க் AA.அப்துர்ரஸ்ஸாக் (ஷர்கி)
- Media & Publication Unit: அஷ்ஷெய்க் AH.அஸீம் (ஹக்காணி)
- Event Management Unit : அஷ்ஷெய்க் MS.முகம்மது ஷாபி (மனாரி)
- OBA Unit : அஷ்ஷெய்க் அஸ்வர் முகம்மத் (ஸலபி )
- விளையாட்டுப் பிரிவு : அஷ்ஷெய்க் MLM .பாஹிம் (கபூரி)
- மொழி வள நிலையம் : அஷ்ஷெய்க் முகம்மது அவ்ன் அன்ஸார் (இஸ்லாஹி) அஷ்ஷெய்க் முகம்மது அஸ்ரப் (அல் அய்னி)
- Sri Lanka Unit : அஷ்ஷெய்க் இர்ஷாத் (இஸ்லாஹி)
நிருவாக குழுவினர்கள்
அஷ்ஷெய்க் MR. இஜாஸ் ஷறபி
அஷ்ஷெய்க் M.இன்திகாப் நூரி
அஷ்ஷெய்க் A.அன்வர் காசிமி
அஷ்ஷெய்க் M.அஸ்வர் அஹ்ஸனி
அஷ்ஷெய்க் M. இர்பான் (இஹ்ஸானி)
அஷ்ஷெய்க் AL.மௌஜூத் (பாகவி)
அஷ்ஷெய்க் ஷபீகுர் ரஹ்மான் (ரஷாதி )
அஷ்ஷெய்க் MJ.முகம்மது முஜாஹித் (ஹிழ் ரி )
அஷ்ஷெய்க் முகம்மது சியா உல் ஹக் ( மஜீ தி)
அஷ்ஷெய்க் S.சிராஜ் முகம்மத் (நளீமி)
பொறுப்புகளை ஏற் றுகொண்ட சகல ஆலி ம்களும் உறுதிப் பிரமாணங்களை எடுத்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது .
-அஷ்ஷெய்க் எம் .எல் பைசால் (காஷிஃபி)
No comments:
Post a Comment