திகன வன்முறைகளின் சூத்திரதாரி அமித் உட்பட அவசரகால சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பத்து பேருக்கு 28ம் திகதி வரை விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளது.
கண்டியில் இடம்பெற்ற வன்முறைகளின் பின்னணியில் அவசர கால சட்டத்தின் கீழ் குறித்த நபர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையிலேயே தற்போது விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment