2016ம் ஆண்டோடு ஒப்பிடுகையில் 2017ம் ஆண்டு இலங்கை மக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்ததாக இது பற்றி ஆராயும் உலக அறிக்கை (World Happiness Report) தெரிவிக்கிறது.
2016ம் ஆண்டு 120வது இடத்திலிருந்த இலங்கை 2017ம் ஆண்டு 117வது இடத்தைப் பெற்றுள்ளது.
நோர்வையை முந்தி பின்லாந்து இவ்வருட அறிக்கையில் முதலிடத்தைப் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment