2012ம் ஆண்டு கோத்தபாய ராஜபக்சவின் உத்தரவின் பேரில் நடந்ததாகக் கருதப்படும் வெலிகடை சிறைச்சாலைக் கொலைகளின் பின்னணியில் முன்னாள் சிறைச்சாலை ஆணையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
எமில் ராஜன் லமஹேவா என்பவரே கைது செய்யப்பட்டுள்ள அதேவேளை குறித்த சம்பவத்தில் சிறைப்படுத்தப்பட்டிருந்த 27 பேர் பாதுகாப்புப் படையினரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்திருந்தனர்.
இது தொடர்பில் கூட்டாட்சி அரசில் ஆரம்பிக்கப்பட்ட விசாரணையின் பின்னணியிலேயே குற்றப்புலனாய்வுப் பிரிவினர் இவரைக் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment