நேற்று முதல் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விமான சேவைகள் தாமதமாகி பயணிகள் பாரிய அசௌகரியத்துக்கு முகங்கொடுத்து வரும் நிலையில் இன்றும் சுமார் எட்டு சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் அறிவித்துள்ளது.
இதேவேளை, நாளைய தினம் நான்கு விமான சேவைகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை, மேலதிக விபரங்களைப் பெற்றுக்கொள்ள பயணிகள் 0094197331979 என்ற இலக்கத்தோடு தொடர்பு கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தாமதமாகும் விமான விபரங்கள்:
No comments:
Post a Comment