முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவிடம் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவினர் சுமார் நான்கு மணி நேரம் இன்று விசாரணை நடாத்தியுள்ளனர்.
மத்திய வங்கி பிணை முறி மோசடி விவகாரத்தில் தனது பதவியைத் துறந்த ரவி கருணாநாயக்கவுக்கு அண்மைய அமைச்சரவை மாற்றத்திலும் பதவிகள் எதுவும் வழங்கப்படவில்லை.
இந்நிலையில், தொடர்ந்தும் தனக்கும் குறித்த மோசடிகளுக்கும் எதுவித தொடர்புமில்லையென அவர் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment