உள்ளூராட்சி மன்றங்களின் நடவடிக்கைகள் ஆரம்பிப்பது மேலும் தாமதமாகும் என தேர்தல் செயலகம் தகவல் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் அமைச்சர் பைசர் முஸ்தபாவின் அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருப்பதாகவும் இதனடிப்படையில் நிர்வாக நடவடிக்கைகள் மார்ச் 20ம் த்கதி வரை பின் போடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
167 மன்றங்களின் நிர்வாகம் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி - ஸ்ரீலசுக இடையே தொடர்ந்தும் பேச்சுவார்த்தை இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
167 மன்றங்களின் நிர்வாகம் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி - ஸ்ரீலசுக இடையே தொடர்ந்தும் பேச்சுவார்த்தை இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment