தம்புத்தேகமயில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதன் பின்னணியில் அங்கு சிறு பதற்ற நிலை உருவாகியுள்ளது.
ஆர்ப்பாட்டத்தைக் கலைக்க முற்பட்ட பொலிசார் மீது கல்வீச்சு இடம்பெற்ற அதேவேளை கண்ணீர்ப் புகைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அங்கிருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரஜங்கனாய நீர்த்தேக்கத்திலிருந்து நீர்ப்பாசன திட்டமொன்றை மேற்கொள்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment