விபச்சார விடுதியொன்றிலிருந்து 30,0000 ரூபா லஞ்சம் பெற முயன்ற வென்னப்புல ஏ.எஸ்.பி இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
மசாஜ் சேவை எனும் பெயரில் இயங்கி வந்த விபச்சார விடுதியொன்றிலிருந்தே இவ்வாறு லஞ்சம் பெற்று உதவி வந்த ஏ.எஸ்.பி இன்று கையும் களவுமாக பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
லஞ்ச, ஊழல் ஆணைக்குழுவிற்குக் கிடைக்கப் பெற்ற தகவலின் பின்னணியில் இக்கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment