2020ல் மீண்டும் மைத்ரிபால சிறிசேன ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவார் என தெரிவிக்கிறார் ஸ்ரீலசுகட்சியின் செயலாளர் துமிந்த திசாநாயக்க.
இலங்கை வரலாற்றிலேயே பிரபலமும் மதிப்பும் குறைந்த ஜனாதிபதியாக உருவெடுத்துள்ள மைத்ரிபால சிறிசேன, தான் மீண்டும் ஒரு தடவை போட்டியிடப் போவதில்லையெனவே முன்னர் தெரிவித்து வந்தார்.
எனினும், அண்மைக்காலமாக அவரது கட்சி தரப்பில் மைத்ரி போட்டியிடப் போவதாக தெரிவிக்கப்பட்டு வருகின்ற அதேவேளை நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்க முடியாமல் அரசாங்கம் தத்தளிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment