இலங்கையில் புற்றுநோய்களைத் தடுப்பதற்கும், அவைகளை கட்டுப்படுத்துவதற்குமான சுகாதார அமைச்சினால் தயாரிக்கப்பட்ட தேசிய கொள்கை மற்றும் தந்திரோபாய உருவரை சட்டம் அடங்கிய கொள்கை வெளியீடு நேற்றைய தினம் (29) கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் அமைந்துள்ள இலங்கை மன்றத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டது.
இதில் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, பிரதியமைச்சர் பைசால் காசிம் உள்ளிட்டோர்களால் வெளியீட்டு வைக்கப்படுவதனையும், நிகழ்வில் கலந்து கொண்டோர்களையும் படங்களில் காணலாம்.
-சுலைமான் றாபி
No comments:
Post a Comment