கடந்த வாரம் தெமட்டகொட பகுதியில் இளைஞர் ஒருவர் கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பில் ஹிருனிகா பிரேமச்சந்தரவை கைது செய்வது அல்லது நடவடிக்கை எடுப்பது தொடர்பில் சட்டமா அதிபரிடம் ஆலோசனை கோரியுள்ளது பொலிஸ்.
அன்றைய கடத்தலுக்கு ஹிருனிகாவின் டிபென்டர் வாகனமே பயன்படுத்தப்பட்டிருந்த அதேவேளை குறித்த சம்பவம் நட்புக்காக நடந்த கடத்தல் என ஹிருனிகா 'விளக்கம்' அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment