ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உள்ளூராட்சித் தேர்தல் பணிகளில் மஹிந்த ராஜபக்சவுடன் சேர்ந்து பணியாற்றுவது முடியாத காரியம் என மீண்டும் தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளார் சந்திரிக்கா பண்டாரநாயக்க.
சுதந்திரக் கட்சி நடவடிக்கைகளிலிருந்து மஹிந்த ராஜபக்ச விலகியிருக்க வேண்டும் என கடந்த தேர்தலின் போதும் சந்திரிக்கா மிகவும் பிடிவாதமாக இருந்த அதேவேளை அவர் பங்கேற்கும் நிகழ்வுகளையும் தவிர்த்து வருகின்றமையும் ஜனாதிபதியானதும் சந்திரிக்காவின் சிறப்புரிமைகளுக்கு எதிராக மஹிந்த ராஜபக்ச செயலாற்றியிருந்தமையும் நினைவூட்டத்தக்கது.
No comments:
Post a Comment