பாரிய மோசடி, வெளிநாட்டில் பணம் பதுக்கல், கொலை மற்றும் குற்றச்சாட்டுகள் தொடர்பிலான பெரும்பாலான விசாரணைகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார் அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன.
இந்நிலையில் விரைவில் கைது நடவடிக்ககள் இடம்பெறும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்த அதேவேளை ஜுன் மாதமளவில் உள்ளூராட்சித் தேர்தல் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment