தமது கோரிக்கைகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லையென தெரிவித்துள்ள அரச வைத்திய அதிகாரிகள் புது வருடத்தில் மீண்டும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடத் தயாராகி வருகின்றனர்.
இதனடிப்படையில் எதிர்வரும் 4ம் திகதி முதல் நாடு தழுவிய ரீதியிலான போராட்டங்கள் இடம்பெறும் என மருத்துவ அதிகாரிகள் தெரிவிக்கின்ற அதேவேளை கடந்த தடவை போராட்டத்தின் பின்னணியில் அரச தரப்பிலும் சில விட்டுக்கொடுப்புகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment