முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கில் கைதாகியுள்ள முன்னாள் கிழக்கு மாகாண முதல்வர் பிள்ளையானின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கில் கடந்த ஒக்டோபர் மாதம் கைதான பிள்ளையான் என அறியப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தனை எதிர்வரும் ஜனவரி 13ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment