ஹிருனிகா பிரேமசந்திரவின் பாதுகாப்பு ஊழியர்களினால் நிகழ்த்தப்பட்ட கடத்தல் விவகாரம் தொடர்பாக மேலும் இருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருனிகாவின் ஆதரவாளர்கள் என்பது சுட்டிக்காட்டத்தக்க அதேவேளை ஹிருனிகா கைது செய்யப்பட வேண்டும் எனவும் சிவில் சமூக மட்டத்தில் குரல் எழுப்பப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment