ஜனாதிபதியாக பதவியேற்று ஒரு வருட காலத்தில் நாட்டுக்காக செய்திருக்கும் சேவைகள் தொடர்பில் தாம் மன நிறைவடைவதாக தெரிவித்துள்ளார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.
காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்தே இவ்வாறு தெரிவித்த ஜனாதிபதி, மக்களது அடிப்படை வாழ்க்கை முன்னேற்றம் மற்றும் சமூக அபிவிருத்தி தொடர்பிலேயே தொடர்ந்தும் கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment