ஹெம்மாதகம அல்-அஸ்ஹர் மகாவித்தியாலய முன்னாள் அதிபர் எம்.எஸ்.ஏ. ஹலீம் இன்று புதன்கிழமை காலமானார்.
இவர் மாவனல்லை ஸாஹிறா கல்லூரியின் ஓய்வுபெற்ற அதிபர் எம்.எஸ்.ஏ. வாஹிதின் சகோதரரும், நவமணி பிரதம ஆசிரியர் என்.எம். அமீனின் மாமாவும் ஆவார்.
இவரது ஜனாஸா இன்று மாலை 4 மணிக்கு தும்புளாவாவ ஜும்ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
தகவல்: Firows Mohamed
No comments:
Post a Comment