தள்ளி வைக்கப்பட்டுள்ள உள்ளூராட்சித் தேர்தல்கள் பெரும்பாலும் ஜுன் மாதமளவில் நடைபெறும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார் அமைச்சர் ராஜித சேனாரத்ன.
தொகுதிவாரி அடிப்படையிலேயே எதிர்வரும் தேர்தல் இடம்பெறும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment