க.பொ.த உயர்தர பரீட்சை முடிவுகள் ஜனவரி 3ம் திகதியளவிலேயே வெளிவரும் என அறியமுடிகிறது.
மூன்று லட்சத்துக்கு அறுபதாயிரத்துக்கு அதிகமான மாணவர்கள் இம்முறை பரீட்சைக்குத் தேற்றியிருந்த நிலையில் இம்மாதம் இறுதியில் வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்ட பரீட்சை முடிவுகள் பெரும்பாலும் ஜனவரி 3ம் திகதியே வெளியாகும் என பரீட்சைத் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment